மேகம் என்கிற தாய்
மின்னலைக் கொண்டு
அடிக்க ! கோவம் கொண்டு
அதன் மடியில் இருந்து
குதித்து விட்டது மழை
என்னும் குழந்தை
பூமித்தாயை நோக்கி!