About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

Monday 4 May 2020


கொரோனா

உலகை   ஆட்டிப்  படைக்கும்   கொரோனோவே

உனக்கு   என்று  கிடைக்கும்  தீர்வு !   

உன்னால்   பாதிக்கப்பட்டோர்     பல இலட்சம்  பேர்

இருக்கின்றனர்   இவ்வுலகில்   தடுப்பூசி  கிடைக்கும்   வரை

சமூக  இடைவெளியை   கடைப்பிடிப்போம்!

 வெளியே   செல்ல  நேர்ந்தால்   அணிவோம்   முககவசம்!

வீட்டிற்கு   வந்தவுடன்    கைகளை 16  நொடிகள்   

சோப்பில்   கழுவுவோம்!  கொரோனோவை   தடுப்போம்!