மழைத்துளி
வெளியில் எங்கும் மண்வாசனையைப்
பரப்பி சிறு சிறுத் தூறல்கள் சேர்ந்து அந்த
மெல்லிய வெள்ளிக் கம்பிகள் தடிமனாகி
பூமித்தாயின் மேல் போர்த்தியது தண்ணீர்க்
கம்பளமாய்!
பூமியை குளிர்விக்க!
No comments:
Post a Comment