A Zoologist turned writer, Write what should not be forgotten
About Me
VANISREE
Some of my writings has been publihed by chennnai online
View my complete profile
Total Pageviews
Thursday, 30 July 2015
கவிதை- கலாம்
இன்று மலர்களும் கண்ணீர் வடிக்கின்றனவே!
தங்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டு!
இனி, இவரைப் போல இன்னொருக் கலாம் தோன்ற
எத்தனைக் காலம் ஆகுமோ?! சீக்கிரம் பிறந்து
விடுங்கள்! இப்பூமியில் மீண்டும்! அனைவரும்
உங்களின் பேச்சிற்காக காத்திருக்கின்றோம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment