கொரோனா
உலகை ஆட்டிப்
படைக்கும் கொரோனோவே
உனக்கு என்று
கிடைக்கும் தீர்வு !
உன்னால் பாதிக்கப்பட்டோர் பல இலட்சம்
பேர்
இருக்கின்றனர் இவ்வுலகில்
தடுப்பூசி கிடைக்கும்
வரை
சமூக இடைவெளியை
கடைப்பிடிப்போம்!
வெளியே
செல்ல நேர்ந்தால் அணிவோம்
முககவசம்!
வீட்டிற்கு வந்தவுடன்
கைகளை 16 நொடிகள்
சோப்பில் கழுவுவோம்! கொரோனோவை
தடுப்போம்!
No comments:
Post a Comment