புத்தகம்
வாய் திறக்காமல் பேசும் நண்பன்!
அவன் ஆடைகள் மெல்.லிய காகிதங்கள்
அவன் பலப்பல கற்பனைக் கதாபாத்திரத்தை கொண்டவன்
எங்கு? திருப்பு முனை எங்கே? மேடு , பள்ளம் போன்றவை
அதை படித்தவன் மட்டுமே அறிய முடியும்!
பலப்பல அறிவாளிகளை உருவாக்குபவன்!
அவன் உயிர் அச்சு வடிவில்!
No comments:
Post a Comment