About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

Monday, 27 October 2025

 

                                                       ANIMAL  KINGDOM                                                                              

Animal   kingdom   is   divided  into   Invertebrates  and  vertebrates  .    vertebrates  have   backbone   and  Invertebrates   have  no  backbone  .

 Invertebrates are   divided into   nine  phyla  ;   protozoa  ,  porifera, coelenterate , Platyhelminthes, Namatoda , Annelida  , Echinotermata ,  Mollusca and  Arthropoda.                                   

Vertebrates  are divided into   Amphibians,    Reptiles, Fishes,  Birds, Mammals,  and  Animals

Tuesday, 30 August 2022

                                  புத்தகம்

  வாய் திறக்காமல்   பேசும்   நண்பன்!

அவன்   ஆடைகள்   மெல்.லிய   காகிதங்கள்

அவன்  பலப்பல   கற்பனைக்  கதாபாத்திரத்தை  கொண்டவன்

எங்கு?    திருப்பு முனை    எங்கே?   மேடு , பள்ளம்   போன்றவை

அதை  படித்தவன்    மட்டுமே   அறிய முடியும்!

பலப்பல   அறிவாளிகளை   உருவாக்குபவன்!

 

அவன்  உயிர்   அச்சு  வடிவில்!

 

Saturday, 27 August 2022

                                                                 பெண்கள்

 

 

பெண்கள்    நாட்டின்   கண்களா !   இவ்வுலகில்  ஆண்களுக்கு  சமமாக    பெண்கள்  எத்தனை   நேரம்  வேலை  பார்த்தாலும்  அவர்களுக்கு  எந்த  நேரம்  ஆனாலும்   அவர்களுக்கு   அது  பகலாக  இருந்தாலும்  கூட  அவர்களின்   பெண்மைக்குப்  பாதுகாப்பு  இல்லை. 14  நிமிடத்திற்கு  ஒரு முறை   ஒரு  பெண்   கற்பழிக்கபடுகிறாள்  என்கிறது   ஒரு   புள்ளி  விவரம்.!

   பெண்களுக்கு   தங்கள்    உயிரை விட  கற்பே   பெரியது. !  கற்பழித்தவனுக்கு  எத்தனை  வயதாக  இருந்தாலும்    மரண  தண்டனை   குடுத்தால்  மட்டுமே   இந்தாட்டில்  பெண்கள்  தலை நிமிர்ந்து   சாலையில்  நடக்க முடியும்,!!