About Me

My photo
Some of my writings has been publihed by chennnai online

Total Pageviews

Sunday, 23 December 2012

Article- cell organelles- 2. Plasma membrane




     Plasma membrane is otherwise called as cell membrane. It is the outer most covering of animal cell, human cell ..etc. In plants inside the cell wall this membrane is present. It gives shape and protection to the animal cell. It surrounds the cytoplasm of animal and plant cells. It is 7 to 9 nanometers thick.

Structure and functions of Plasma membrane:


                                                                                                       
                                                           



        According to the Fluid mosaic model plasma membrane is made up of proteins and lipids. The lipids are arranged in two layers. One layer is called as polar head region, facing outwards.


     These region  is  attractive towards water and containing phosphate. second one is non polar tail region is non attractive towards water and contains fatty acids are facing each other in the middle of the bilayer. This bilayer contains carbon and hydrogen.

Integral proteins:
      Usually they draw out and twist into threads from one side of the phospholipid bilayer. They are involved in transport of substances .


Peripheral proteins:


      They are arranged in the peripheral way these can move smoothly on a surface. They contain glycoproteins and cholestral . Glycoproteins sit on the one of the surfaces and collide with each other. Cholestral binds together in the plasma membrane reducing its fluidity.

Functions of plasma membrane:

     It gives shape to the cell and it has some functions.

A.Diffusion: 






   In this picture some particles are accumulated in the one corner of the bottle. By the process of diffusion the accumulated particles randomly move around the water, and uniformly organized. In this way transport of small molecules of water, corbon-di-oxide and oxygen can move across the plasma membrane by diffusion.


         B. Osmosis:

              Osmosis is a process in which movement of solvent from the less concentrated to the low concentrated solution through a semi permeable membrane and balance the two unequal concentrated solutions. Plasma membrane is semi-permeable in nature . Generally it is impermeable to large and polar molecules , ions , proteins, polysaccrides and permeable to non polar molecules like lipids , molecules like oxygen corbon- di- oxide and nitrogen.

        C..Endocytosis







                                      


               
        In  this process cells absorb molecules by engulfing them. It is used by all the cells for the transport of water , large objects.


There are three types of endocytosis.

1.Phagocytosis for the transport of actual particles.

2. Pinocytosis for the transport of water with molecules and

3.Receptor mediated endocytosis for importing molecules at low concentration.

         D. Exocytosis



                                  



         This process occurs to remove undigested substances from the cell organelles. In this process the undigested wastes containing food vacuoles is removed from the interior of the cell to the surface. The bilipid layers of plasma membrane rearrange themselves leave a passage and the food vacuoles are discharged its contents outside the cell.




 


 


 


 


Tuesday, 18 December 2012

கவிதை- பதவி

                         





                                                                       
                            

 

           உன் முகம் தான் இப்பொழுதெல்லாம்

             பிரகாசமாக தெரிகிறது! நிலவைவிட!

           உன் சிரிப்பு மட்டுமே என் நினைவில்

              நிற்கின்றது  வெகுநாட்கள் கழித்து!
                                    
                 இரவுப் பகல் தெரிவதில்லை!
           
        உன்னை கண்விழித்துப் பார்த்துக் கொள்கையில்!

                  என் ஆயிரம் கவலைகள் மறந்தேன்!

           உன்னால் எனக்கு கிடைத்த அம்மா என்கிற

                           புதிய பதவியில்!           

சிறுகதை- முதல் நாள் பாடம்


 

 
 
 
                                                    
 
           ரம்யா!  சீக்கிரம்! என் கண்ணில்ல!  என்று  முதன் முதலாக பள்ளிக்கு  செல்லும் தன் மகளை கிளப்பத்  தயாரானாள்   லட்சுமி.
           இன்னைக்கி  என் பட்டுக்குட்டி   முதன் முதலா  ஸ்கூலுக்கு    போகப்போறாளாம்! சீக்கிரம் ! எழுந்திருமா! என்று எழுப்பினாள் .  இன்னைக்கி  மத்தக் குழந்தைங்க எல்லாம்  அழுதா  நீயும் அழக்கூடாது!  அம்மா கிளாஸ்க்கு வெளியேதான் நின்னுட்டு  இருப்பேனாம்!   ஒன்  அவர் கழிச்சு நம்ம வீட்டிற்கு  வந்துடலாம்!   என்றபடிகொஞ்ச நேரத்தில் மகளை கிளம்பிவிட்டாள்  .
 
      என்ன ரெண்டு  பேரும் கிளம்பிட்டீங்களா?  என்று  கேட்ட கணவனிடம்  கொஞ்சம் வேலையிருக்குங்க! என்றபடி தன் முதல் மகன் சுந்தரின்  பழைய  பேகில்  இருந்து ,பழைய சிலேட், பழைய வாட்டர் பாட்டில் என எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.  உனக்கென்ன  பைத்தியமா? நேத்திக்குதான் எல்லாம் புதுசு வாங்கினோம் ! என்று கத்தினார் கணவன்  சேகர்.  முதல்ல அதல்லாம்   ரம்யாக்கு  எடுத்துவை!
     கொஞ்சம் பொறுங்க! இப்படிதான் நம்ம  சுந்தர்க்கு  ஆசையாய்  வாங்கினோம்!
      என்னாச்சு! அம்மாகிட்ட  போணும்னே, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, எல்லாத்தையும் வீசி எறிஞ்சு, உடச்சு  கடசியில இது தெரியாம நானும் ,ஆயம்மாவும் புத்தம்  புதுசாச்சேன்னு  தேடி உடஞ்சதத்தான்  பத்து நிமிஷம் தேடி எடுத்தோம்!
      இவ அந்த அளவுக்கு பண்ணாம, ஆனா கிளாசில தொலசிட்டுதான்  வருவா! ரெண்டு  நாள் போகட்டும் !
      ஏன்னா! முதல்நாள் குழந்தைகளுக்கு மட்டும் இல்ல  பாவம்! டீச்சர், ஆயம்மா  எல்லாருக்கும் ஒரு சிரம்மமான நாள்தான்.
      அப்புறம்  முக்கியமானத நான்  மறந்திட்டேன் ! என்று  சுந்தரின் புக் லேபிளை  சின்ன சின்னதாய்  வெட்டி ஒவ்வென்றிலும்  ரம்யா  எல்.கே.ஜி .யென்று எழுதி  எல்லாவற்றிலும்  ஒட்டினாள்.  இது சீக்கிரமா தேட உதவும்  என்றாள்    லட்சுமி!
        முதல்நாளே! உன்னால நல்லாதான்  பாடம் படிச்சுட்டாங்க  உங்கம்மா! என்றார் கணவன்  சேகர்   தன் மகனைப் பார்த்து சிரித்தார் கிண்டலாக!!ஆமாம்பா! அம்மா நேத்திக்கே எல்லாம் சொன்னாங்க!  அண்ணா எத்தனை நாள்  உன் வாட்டர் பாட்டிலக் கேட்டேன்!  குடுத்தியா?  எப்படி! என்று சந்தோஷத்துடன்  பள்ளிக்கு  கிளம்பினாள்  ரம்யா!                 
 
 

     

Monday, 3 December 2012

Cell organelles- 1.THE CELL WALL


                                                








             Cells  together  to   form  tissues   and  tissues  together to form  organs. Cells  are almost microscopic. Plants,fungi and  bacteria etc.. have cell wall. It  is  the  outer most covering of their  cells. Cell  wall   is  0.2 µm  thick.
          Animals and man do not  have cell wall.  It  is a  non living  layer.     It  gives   shape  and protection  to  the cell. It  separates  one cell to  another.

Cell wall
                                         

Structure  and  function:
                                                                                                                   

                  

            


            In  the  younger  stage  the   cell wall  is very  thin, delicate and   elastic   this   gives  the  cell wall  the  capacity  to  stretch . According  to the  age  of  cell wall    its  wall  increases  in  its  elasticity  and  thickness.  The  cell wall   is  formed  by  protoplasm . Cell wall is made up  of   substance called  cellulose, which  is  carbohydrate  having   carbon ,hydrogen  and   oxygen. The  cell  wall  consists of  three layers.There are many theories  about formation of  cellwall.


 1.The Middle lamella:

          It  is  the  outer most  layer  binds two  adjacent  cells  in which  wall formation  is yet  to be completed. It  laid  down  first. It   is rich  layer  in  pectin.


2.The   Primary cell wall:

 

                                   

 

 

 

             This  layer  is  generally  thin and  deposited inside the middle lamella layer. It  is  formed  while the  cells  are  growing. This  wall  is  made  up  of  carbohydrates. The major  carbohydrates  are  cellulose, hemicelluloses  and  pectin. The  outer  most covering   of  Primary cell  wall  of  plant  epidermis  is  usually  filled with  cutin and  wax  forming   permeability layer known  as  plant  cuticle. It  gives   protection from  water  and sunlight.

  3.The  secondary cell wall :

 

                    The secondary  cell wall    layer   is formed  inside the  primary wall after  the  cells are fully grown. It  strengthens  the  cell  wall because  of  presence  of   lignin. The  conducting  cells in  xylum  possesses  lignin. The  secondary  wall  contains  a compounds   like  polymers  that  made  up  of wood. That  includes  cellulose, xylum and  lignin.     The  lignin  it penetrates   the  cell wall  between  cellulose  hemicellulose  and pectin compounds  driving  out  water  and  strengthening  the cell wall. The  cell  wall  of  epidermis  and  endodermis   may  also contain cutin  that  protects it  from  herbivore.
             
         In  secondary cell  wall  there  are  cavities  varying  in  depth  and  depressions are  called  pits. Cell  to cell communication  is  possible through  pits that  allow  Plasmodesma.  Plasmodesma   are microscopic  channels which  traverse   the  cell  walls of   plant cell. There  are  two kinds  of  pits.  Simple  and  bordered  pits.

          Bordered  pits are  common in  the  gymnospermous  woods.  while  the  simple  pits  are common in  the  angiospermous  woods.
            The  cell  walls  in some  plant  tissues  contain rich  storage of  carbohydrates. That  can  be  used  for  metabolic   and growth needs  of  plants . Plant  cell wall  contain structural  protein  and  enzymes like hydrolases, esterases. In  grasses , the cell wall  become   silicified  due  to the deposition  of  silica  and  this   gives  rigidity  to the  leaf blades.
               Cell  wall  serves  as  a  protective layer  against  mechanical  stress. The  Primary  wall  of  the  most  plant  cell  is  semipermeable  and  permits the  passage of  small  molecules and  proteins. Water  and carbon-di- oxide  is   distributed  throughout the  plant  from  cellwall  to cell  and  PH  balance  is controlled  by  the  cell wall.

Saturday, 1 December 2012

சிறுகதை-பழமை

பழமை



         
         என்னடா பண்றது? இந்த அப்பாவோட பெரிய தொந்தரவா போச்சு! எனக்கு என்னமோ இது சரியாக படலை! இப்பவே எல்லாரும் நம்மளப்பாத்து சிரிக்கற மாதிரி தோணுது!இந்த  தடவை  நம்ம தப்பிக்க முடியும்னு  எனக்குத் தோணல!.   இதப்போய் லேட்டஸ்டு ஃபேஷன்னுவேற ஊர்முழுக்க பீத்தல் வேற?     நாலுநாள் லீவுல என்னதான் செய்யறதுன்னு தெரியல!

           வாங்கடா! வாங்க! உங்களுக்கு நான் குடுத்த கெடு இன்னையோட முடியுது!இதுல மரியாதையா உங்களோட கையெழுத்தை மட்டும் போடுங்க!மத்தத உங்க பசங்களை வெச்சு என் வேலலைய நானே முடிச்சுக்கறேன். அவங்களுக்காவது, எந்த எந்த சொந்தம் எந்த ஊர்ல எந்த விலாசத்தில் இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கட்டும்! என்ன  பொங்கல் வாழ்த்தில் கையெழுத்தைப் போடணும்! அவ்ளோதானே! என்று வேண்டா வெறுப்பாக கையெழுத்திட்டனர் இருவரும். ஏண்டா, இந்த ரிட்டெர்ய்டு போஸ்ட் மாஸ்டரின் பசங்களாட நீங்க? இத்தனை சலிப்பு! பொங்கல், தீபாவளி இந்த வாழ்த்தோட ஆரம்பிச்சா எவ்ளோ சந்தோஷம் வரும் தெரியுமா? நீங்க ரெண்டுப் பேரும் என்னமோ எல்லாத்தையும் மறந்துட்டு உக்காந்திட்டு இருக்கீங்க!


           ஏண்டா! சுரேஷ்  நீ  பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னாடி நான் ஆபிஸிலிருந்து எப்போ வருவேன்!? என்று வாசலில் காத்திருப்பாயே! உனக்கு நினைவு  இருக்கிறதா? ம்! நினைவு வருது அப்பா, உழவர், காளை மாட்டோடு,  சூரியனோடும் இருக்கறது, இயற்கைக்காட்சிகள் இவையெல்லாம்  மாமாக்கு, தாத்தாக்கு, சித்தப்பாக்கு, பெரியப்பாவுக்குன்னு நானும் இவனும் வகையார பிரிச்சு அனுப்பினதெல்லாம் நினைவுக்கு வருதப்பா!

            என்னை மன்னிச்சிடுங்கப்பா! என் பழைய நினைவை தூண்டி, நான் பெற்ற அளவில்லாத ஆனந்தத்தை என்னை மறுபடியும் அடைய வெச்சிட்டீங்க! ஆமாம்பா! நீங்க சொல்றது உண்மைதான் ஒருத்தருக்கு வாழ்த்து அனுப்பும்போதும், ஒருத்தர்கிட்ட இருந்து வாழ்த்து பெறும் போதும் அந்த ஆனந்தம் தனிதான் அப்பா!

           அப்பா! வாழ்த்து வாங்கப் போலாம் வாங்க! டேய்! இதையெல்லாம் இவ்வளவு நேரம் சுவாரஸியமாக கேட்டுக்கிட்டு இருக்காங்க பார்! என்  பேரக் குழந்தைகளை வாழ்த்துமடல் வாங்க கூட்டிக்கிட்டு போடா! என்றதுதான் தாமதம்! நாந்தான்  முதல்ல செலக்ட் செய்வேன்! நீ அட்ரஸ் மட்டும் தான் எழுதணும்!என்றக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.