உன் முகம் தான் இப்பொழுதெல்லாம்
பிரகாசமாக தெரிகிறது! நிலவைவிட!
உன் சிரிப்பு மட்டுமே என் நினைவில்
நிற்கின்றது
வெகுநாட்கள் கழித்து!
இரவுப்
பகல் தெரிவதில்லை!
உன்னை கண்விழித்துப் பார்த்துக் கொள்கையில்!
என் ஆயிரம் கவலைகள் மறந்தேன்!
உன்னால் எனக்கு கிடைத்த அம்மா என்கிற
புதிய பதவியில்!
No comments:
Post a Comment