காத்திருப்பு
மழலைக்காக தாய் காத்திருப்பாள்!
வேலைக்காக வாலிபன் காத்திருப்பான்!
கனிக்காக மரம் காத்திருக்கும்!
கணவனுக்காக மனைவி காத்திருப்பாள்!
மருத்துவருக்காக நோயாளிகள் காத்திருப்பர்!
இவ்வுலகிற்காக யார் காத்திருப்பார்? வந்தவரும்
இல்லை போனவரும் இல்லை.!
No comments:
Post a Comment